TVS


TVS  நிறுவனம் T.V.சுந்தரம் ஐயங்கார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டு T.V.சுந்தரம் ஐயங்கார் மற்றும் சன்ஸ் எனும் போக்குவரத்து நிறுவனம் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. பிறகு சதர்ன் ரோடு வேஸ் லிமிடெட் என பெயர் மாற்றப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது புதல்வர்கள்  ஆட்டோ, இரண்டு சக்கர வாகன தாயரிப்பு, டயர், நிதி நிறுவனம் மற்றும் காப்பீடு என ஏராளமான துறைகளில் நுழைந்தனர். தற்போது TVS  குழுமத்தின் கீழ் 97 நிறுவனங்கள் செயல்படுகிறது.

Showing all 4 results