யமஹா


ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் போட்ஸ், ATV  மற்றும் பைக்குகள் தயாரிப்பதில் உலக புகழ் பெற்ற நிறுவனம். இது 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் RX-100 மற்றும் அதன் சீரீஸ் மாடல்கள் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Showing all 13 results