ஹுண்டாய்


 சௌத் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் 1996 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி இந்தியாவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை தொடங்கியது. ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் நுழையும் போது முற்றிலும் அறியப்படாத ஒரு பிராண்டாக இருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில்  மாருதி, ஹிந்துஸ்தான், பிரீமியர், டாடா மற்றும் மகிந்திரா என ஐந்து பெரிய நிறுவனகள் மட்டுமே இருந்தது. 

Showing all 2 results