மாருதி சுசுகி


1981 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. மாருதி நிறுவனம் சுசுகி அல்டோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி 800 காரை தான் முதன் முதலில் வெளியிட்டது. இந்த மாடல் வெளியிடப்படும் போது  இது தான் மாடர்ன் காராக இருந்தது. மேலும் அப்போது போட்டிக்கு ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் மற்றும் பிரீமியர் பத்மினி என இரண்டே மாடல்கள் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Wiki

Showing all 1 results