பஜாஜ்


பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனம். இது பஜாஜ் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும். பஜாஜ் நிறுவனம் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் நிறைய இடங்களில் ஆலைகள் உள்ளது.

Showing all 15 results