ஹீரோ


இந்தியாவை சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனமும் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனமும் இணைந்து 1984 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டா  நிறுவனத்தை தொடங்கியது.  தொடர்ந்து பல வருடமாக இந்தியாவின் முதல் இரண்டு சக்கர வாகன நிறுவனமாக இருந்து வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் கூட்டமைப்பை விட்டு வெளியேற எண்ணியது. அதனால் ஹோரோ நிறுவனம் அணைத்து பங்குகளையும் கையகப்படுத்தி ஆகஸ்ட் மாதம் 2011 ஆம் ஆண்டு ஹீரோ மோடோ கார்ப் என பெயர் மாற்றம் செய்தது. ஹீரோ நிறுவனம் இந்தியாவில் மொத்த  விற்பனையில் 46% பங்கை கொண்டுள்ளது.

Showing all 22 results