ஹோண்டா


1999 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹோண்ட நிறுவனம் ஹோண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கியது. ஹோண்ட நிறுவனம் 1984 ஆம் ஆண்டிலிருந்தே ஹோரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைத்து ஹீரோ ஹோண்ட நிறுவனத்தை இயக்கி வந்தது. பிறகு 2010 ஆம் ஆண்டு அந்த கூட்டமைப்பில் இருந்து முழுவதுமாக வெளியே வந்தது.

Showing all 24 results