கவாசாகி


கவாசாகி ஒரு ஏர்கிராப்ட் தயாரிக்கும் நிறுவனம். கவாசாகி நிறுவனம் முதலில் மெகுரோ என்ற பெயரில் பைக்குகளை தயாரித்து வந்தது. பிறகு தான் கவாசாகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தொடங்கப்பட்டது. எனினும் ஆரம்ப கால பைக்குகளில் கவாசாகி ஏர்கிராப்ட் நிறுவனத்தின் எம்பலம்  பொறிக்கப்பட்டிருந்தது.

Showing all 12 results