மகிந்திரா


மகிந்திரா டூ வீலர்ஸ் லிமிடெட் நிறுவனம் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். மகிந்திரா நிறுவனம் 2008 ஆம் ஆண்டு இரண்டு சக்கர வாகன சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் இரண்டு சக்கர வாகனம் முதல் ட்ரக் வரை அணைத்து விதமான வாகனங்களையும் தயாரிக்கும் ஒரே நிறுவனம் மகிந்திரா & மகிந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. 

Showing all 4 results