ராயல் என்ஃபீல்ட்


ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 1893 ஆம் ஆண்டு பிரிட்டனில்  தொடங்கப்பட்டது. முதன் முதலில் 1901 ஆம் ஆண்டு தான் மோட்டார் பைக்குகளை தயாரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு பிரிட்டன் என்பீல்ட் நிறுவனம் சில பிரச்சினைகள் காரணமாக மூடப்பட்டது. அப்போது இந்தியாவில் என்ஃபீல்ட் மாடல்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வந்த நிறுவனம் என்பீல்ட் பிராண்டை அனுமதி பெற்று இந்தியாவில்  தயாரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு இது முழுவதும் ஒரு இந்திய நிறுவனமாகவே மாறியது.

Showing all 16 results