வெஸ்பா


இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் இரண்டு சக்கர வாகனகள், என்ஜின்கள், சிறிய வர்த்தக வாகனங்கள் என எழு பிராண்டுகளில் வாகனங்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் வெஸ்பா பிராண்டில் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Showing all 7 results