ராயல் என்ஃபீல்ட் டெஸ்பேட்ச் லிமிடெட் மாடல் வெளியிடப்பட்டது

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மாடலின் லிமிடெட் எடிசன் மாடலான ராயல் என்ஃபீல்ட் டெஸ்பேட்ச் மாடல் வெளியிடப்பட்டது. ப்ரௌன் மற்றும் ப்ளூ ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும். மிலிட்டரி வாகனங்கள் மாதிரியான வண்ண கலவை, தோல் இருக்கை மேலும் சில உபகரணங்கள் என மிகவும் அருமையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 500CC எஞ்சின் தான் இந்த மாடலிலும் கிடைக்கும். இந்த மாடல் 2.05 லட்சம் விலையில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.