5 மாடல் பைக்குகளை தனது இணையத்திலிருந்து நீக்கியது யமஹா

யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனையில் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்த YBR 110, YBR 125, SS 125, SZ ச மற்றும் ஸ்Z ரர் ஆகிய 5 பைக் மாடல்களை தனது இணையத்திலிருந்து நீக்கியது. 

யமஹா நிறுவனம் தற்போது 100 cc செக்மெண்டில் கிரக்ஸ், 125 cc செக்மெண்டில் சல்யூடோ மற்றும் என்ட்ரி லெவல் 150 cc செக்மெண்டில்  SZ RR V2.0 ஆகிய 3 மாடல்களை மட்டுமே விற்பனை செய்யும். மற்ற 5 பைக் மாடல்களை விற்பனையில் இருந்து நிறுத்தியது. யமஹாவின் ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை சிறப்பாக இருப்பதால் அந்த மாடல்களை விற்பனையில் இருந்து நிறுத்தவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.