2016 டுகாடி டிவெல் கார்பன் பைக்கின் படங்கள்

2016 ஆம் ஆண்டு டுகாடி டிவெல் கார்பன் மாடல் முந்தய மாடலில் இருந்து சில என்ஜின் மாற்றங்களையும் சில வடிவ மாற்றங்களையும்  பெற்றுள்ள்ளது. குறிப்பாக இதில் புதிய அலுமினியம் மற்றும் கார்பனால் ஆனா பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எடை குறைவாகவும் அதிக வலிமை கொண்டதாகவும் இருக்கும்.  இந்த மாடலின் சில படங்கள்.

இந்த மாடல் தொடர்பான விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.