2016 கவாசாகி வல்கன் S cafe மற்றும் SE மாடல்களின் படங்கள்

கவாசாகி நிறுவனம் வல்கன் மாடலின் S cafe மற்றும் SE என இரண்டு சிறப்பு எடிசன்களை வெளியிட உள்ளது. இந்த சிறப்பு பதிப்புகளில் வண்ணங்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த இரண்டு மாடல்களும் 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.