2017 ஆம் ஆண்டு மாடல்களை வெளியிட்டது ஹார்லி டேவிட்ஸன்

ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களுடன் புதிய ரோடுஸ்டெர் மாடலையும் வெளியிட்டுள்ளது. இந்த அணைத்து மேம்படுத்தப்பட்ட மாடல்களிலும் ABS  நிரந்தர அம்சமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் அனைத்தும் விரைவில் டீலர்களை வந்தடையும்.

இந்தியாவில் கிடைக்கும் 2017 ஆம் ஆண்டு ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளின் டெல்லி ஷோரூம் விலை விவரம்: 

ஸ்ட்ரீட் 750 : ரூ 4.91 லட்சம் 

அயன் 883 : ரூ 7.99 லட்சம் 

1200 கஸ்டம் : ரூ 9.29 லட்சம் 

போர்ட்டி-எயிட் :ரூ 9.50 லட்சம் 

ரோடுஸ்டெர் : ரூ 9.70 லட்சம் 

ஸ்ட்ரீட்  பாப்  : ரூ 10.67 லட்சம் 

பேட் பாப்  : ரூ 13.09 லட்சம் 

பேட்  பாய்  : ரூ 16.35 லட்சம் 

ஹெரிடேஜ் சாப்டெயில்  கிளாசிக்  : ரூ 17.79 லட்சம் 

ரோடு கிங் : ரூ 26.49 லட்சம்

ஸ்ட்ரீட் க்லைட் ஸ்பெஷல்  : ரூ 31.25 லட்சம் 

ரோடு  க்லைட் ஸ்பெஷல்  : ரூ 32,81 லட்சம் 

CVO லிமிடெட் : ரூ 50.62 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.