மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலை விரைவில் வெளியிடும் பஜாஜ்

பஜாஜ்  நிறுவனம் விரைவில் மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குரோம் வேலைபாடுகள் தான் அதிகம்மாக சியப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பஜாஜ் நிறுவனம் இரண்டு புதிய க்ரூசர் மாடலை வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலில் பல்சர் 200 NS மாடலில் உள்ள அதே என்ஜின் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  பெட்ரோல் என்ஜின்  23.5 bhp (9500rpm)   திறனும் 18.3 NM (8000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

மேலும் இந்த மாடலின் விலையில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.