EV கப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டை காட்சிப்படுத்தியது ஹோண்டா

ஜப்பானை சேர்ந்த ஹோண்ட நிறுவனம் EV கப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டை காட்சிப்படுத்தியது. மிகவும் வித்தியாசமான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பேட்டரியை நடுவில் அதுவும் கீழாக பொருத்தியுள்ளது. இது சிறந்த கையாளுமையை வழங்குவதற்காக அவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக நீக்கி வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். 

மேலும் இந்த மாடல் பற்றிய மற்ற எந்த விவரமும் ஹோண்டா நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்த மாடல் டோக்யோ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.