2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் ஹோண்டா EV கப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஜப்பானை சேர்ந்த ஹோண்ட நிறுவனம் EV கப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டை 2018 ஆம் ஆண்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. . மிகவும் வித்தியாசமான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பேட்டரியை நடுவில் அதுவும் கீழாக பொருத்தியுள்ளது. இது சிறந்த கையாளுமையை வழங்குவதற்காக அவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக நீக்கி வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த மாடல் ஒரு புதிய செக்மெண்டை இந்தியாவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.