பிப்ரவரி 19 மற்றும் 20 ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது இந்திய பைக் வீக்

இந்தியாவின் மிகப்பெரிய பைக் திருவிழாவான இந்திய பைக் வீக் 19 மற்றும் 20 ஆம் தேதி கோவாவில் நடக்க இருக்கிறது. இது நான்காம் ஆண்டு நடைபெறும் இந்திய பைக் வீக் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் ஏராளமான நிறுவனங்கள் தனது ப்ராண்ட் மாடல்களை காட்சிப்படுத்தும் மேலும் விதவிதமான கஷ்டம் பைக்குகளும் காட்சிப்படுத்தப்படும். இத்துடன் இந்த விழாவில் பைக் ஸ்டன்ட் நிகழ்சிகள், இசை நிகழ்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் என ஏராளமான நிகழ்சிகள் நடைபெறும். பைக் பிரியர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான நிகழ்ச்சியாக இது இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.