ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புதிய சர்ப் ரேஸர் மற்றும் ஜென்டில்மேன் ப்ராட்

ராயல் என்பீல்ட் நிறுவனம் பிரான்சில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு வீல்ஸ் அண்ட் வேவ்ஸ் எனும் நிகழ்ச்சியில் சர்ப் ரேஸர் மற்றும் ஜென்டில்மேன் ப்ராட் எனும் இரண்டு கஸ்டமைஸ் பைக்குகளை காட்சிப்படுத்தியது. இந்த மாடல்களை முறையே கான்டினென்டல் GT மற்றும் ஹிமாலயன் மாடல்களின் கஸ்டமைஸ் மாடல்கள் ஆகும். இதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம். 

ராயல் என்பீல்ட் ஜென்டில்மேன் ப்ராட் 

ராயல் என்பீல்ட் சர்ப் ரேஸர்

இந்த மாடல்கள் ஏதும் விற்பனைக்கு வெளிப்படாது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.