TVS XL 100 உத்திரபிரதேசத்தில் வெளியிடப்பட்டது

TVS  நிறுவனம் உத்திரபிரதேசத்தில் 100 cc என்ஜின் கொண்ட XL மாடலை வெளியிட்டுள்ளது. TVS XL மாடல் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்றும் மக்களின் ஆதரவையும் பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TVS நிறுவனம் கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க அதிக திறன் கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் 100 cc கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் TVS நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.