வெளியிடப்பட்டது வெஸ்பா 150cc VXL மற்றும் SXL ஸ்கூட்டர்

வெஸ்பா நிறுவனம் 150 cc கொள்ளளவு கொண்ட VXL மற்றும் SXL ஸ்கூட்டர் மாடல்களை நேற்று வெளியிட்டது. இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர் மாடல்களில்  150cc கொள்ளளவு என்ஜின் கொண்ட ஒரே ஒரு ஸ்கூட்டர் இது தான்  என்பது குறிப்பிடத்தக்கது. கிளாசிக் தோற்றத்தில் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.

டிஸ்க் ப்ரேக், அலாய் வீல், டிஜிடல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். இந்த என்ஜின் 150 cc கொள்ளளவும் 11.6 bhp திறனும் கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.