ஹோண்டா லிவோ மோட்டார் சைக்கிள் வெளியிடப்பட்டது
இந்த மாடல் ப்ளூ, கருப்பு, ப்ரௌன் மற்றும் வெள்ளை ஆகிய 5 விதமான வண்ணங்களில் கிடைகிறது. மேலும் இந்த மாடல் யூனிகார்ன் 160 மாடலின் தோற்றத்தை அதிகம் கொண்டுள்ளது.
இந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 8.2 bhp (7500 rpm) திறனும் 8.63 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 74 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது
இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 முதல் 8 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 87 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.
இந்த மாடலின் அணைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
http://www.mowval.com/bike-overview.php?bike_company=4&bike_model=134
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.