மேம்படுத்தப்பட்ட அவெஞ்சர் மாடலை ரூ.75,000 ஆரம்ப விலையில் வெளியிட்டது பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அவெஞ்சர் மாடலை இன்று வெளியிட்டுள்ளது. புதிய 150 cc என்ஜின் கொண்ட மாடலையும் சேர்த்து

ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220

ஷ்ட்ரீட் 220 மற்றும் ஷ்ட்ரீட் 150 ஆகிய இரண்டு மாடல்களும் நகர்ப்புறங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடல் போலவே இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலை அதிகமாக நினைவுபடுத்துகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.