ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மாடல்களின் ஒப்பீடு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரீமியம் ஸ்கூட்டர் மாடலான, டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை இரு நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. இந்த மாடலுக்கு நேரடி போட்டியான ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கும் இந்த மாடலுக்கமான விரிவான ஒப்பீட்டை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

Dimensions
  Hero Destini Honda Activa
Length 1809 mm 1814mm
Width 729 mm 704mm
Height 1154 mm 1151mm
Wheelbase 1245 mm 1260mm
Ground Clearance 155 mm 155mm
Kerb Weight 111.5 Kg 108kg
Front Tyre 90/100 - 10 90/90-12 54J
Rear Tyre 90/100 - 10 90/100-10 53J
Brake Front Drum Drum 130mm/ Disc 190mm
Brake Rear Drum (CBS) Drum130 (CBS)

Performance
  Hero Destini Honda Activa
Engine Air Cooled, 4 Stroke, SI engine Fan cooled, 4 stroke, SI Engine
Displacement 124.6cc 124.9cc
Power 8.70 bhp @ 6750 rpm 8.52 bhp @6500 rpm
Torque 10.2 Nm @ 5000 rpm 10.54 Nm @ 5000 rpm
Starting Self Start / Kick Start Kick/self
Transmission Variomatic Drive V - Matic
Suspension Front Telescopic, Hydraulic Shock Absorbers Telescopic
Suspension Rear Single Coil Spring Hydraulic Type Spring Loaded Hydraulic Type

Variants and Price Details
Hero Destini Honda Activa
LX - Rs 54,650 DRUM - Rs.59,921
VX - Rs 57,500 DRUM ALLOY - Rs.61,858
  DISC - Rs.64,307

ஹீரோ டெஸ்டினி 125:

இந்த மாடலில் 124.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.7 bhp (6750 rpm) திறனும் 10.2 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் CBS (combined braking system)-உடன் கூடிய  ட்ரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125: 

இந்த மாடலில் 124.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  8.52 bhp (6500 rpm) திறனும்  10.54 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.