பஜாஜ் அவென்ஜர் 220

84,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:50 Kmpl
  • Engine displacement:219.89cc
  • Power:19.03 @ 8400
  • Torque:17.5 @ 7000
  • Gear box:5 Speed Manual
  • Ground clearence:169 mm
  • Fuel Tank Capacity:14 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Avenjer Street 220 84000 94500
Avenjer Cruise 220 84000 94500

மேலோட்டம்

பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அவெஞ்சர் மாடலை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  வெளியிட்டது. புதிய 150 cc என்ஜின் கொண்ட மாடலையும் சேர்த்து  ஷ்ட்ரீட் 150, ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 என மூன்று விதமான அவென்ஜர் மடல்களை வெளியிட்டது.  இதன் 220 cc என்ஜின் கொண்ட மாடல் கருப்பு  வண்ணத்தில் மட்டும் கிடைகிறது.  மேலும் ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 என இரண்டு விதங்களிலும் கிடைக்கிறது.

இந்த மாடலில் 219.89cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  19.03 bhp (8400 rpm) திறனும்  17.5 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 4 முதல் 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 135 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடல் போலவே இதன் ஷ்ட்ரீட் 220 மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலை அதிகமாக நினைவுபடுத்துகிறது. இதன் குரூஷ் 220 அதிகமான குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செயல்திறன்

Performance
Engine Twin spark, 2 valve, DTS-I Engin
Engine displacement 219.89cc
Maximum Power 19.03 @ 8400
Maximum Torque 17.5 @ 7000
Top speed 135-140 kmph
Acceleration (0-60Kmph) 4-6 Sec
Fuel Delivery System Carburetor
Cooling Air Cooled With Oil Cooler
Ignition Digital Twin Spark
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke 67 & 62 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Manual
Clutch multiplate wet
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Disc, Dia. 260 mm
Rear Brake Drum, Dia. 130 mm
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic with anti friction bush
Rear Suspension Twin Shock Absorber

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90 / 90 x 17
Rear Tyre 130 / 90 x 15
Wheel Type Alloy (Street) & Spoke (Cruise)
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 12 V
Voltage 9 Ah

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Analogue
Engine RPM meter Analogue
Fuel Gauge Analogue

விளக்குகள்

Lighting
Head Light 60 / 55W
Tail Light LED Type

அளவுகள்

Dimension
Overall Length 2177 mm
Overall Width 801 (Street)& 806 (Cruise) mm
Overall Height 1070 (Street) & 1142 (Cruise) mm
Ground Clearance 169 mm
Seat Height 710 mm
Wheelbase 1490 mm
Kerb/Wet Weight 150 & 155 Kg
Fuel Tank Capacity 14 Liter
Reserve Fuel Capacity 3.4 Liter