பஜாஜ் பல்சர் NS160

81,754 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:55 Kmpl
  • Engine displacement:160.3 cc
  • Power:15.5 PS @ 8500 rpm
  • Torque:14.6 Nm @ 6500 rpm
  • Gear box:5 Speed Manual
  • Ground clearence:176mm
  • Fuel Tank Capacity:12L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Pulsar NS160 81754 91973

மேலோட்டம்

இந்த மாடல் மொத்தம் 3 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் பல்சர் 200NS மாடலின் வடிவம் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் 160.3 cc கொள்ளளவு கொண்ட ஆயில் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.5 Bhp @ 8500rpm திறனையும் 14.6Nm @ 6500rpm. இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

செயல்திறன்

Performance
Engine 4 - stroke, SOHC 4-Valve, Oil Cooled, DTS-i
Engine displacement 160.3 cc
Maximum Power 15.5 PS @ 8500 rpm
Maximum Torque 14.6 Nm @ 6500 rpm
Top speed -
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System -
Cooling Oil Cooled
Ignition -
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 4
Gear box 5 Speed Manual
Clutch Multiple Wet
Starting system Electric& Kick

பிரேக்

Brake
Front Brake 240 mm Disc
Rear Brake 130 mm drum
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic with Anti-friction Bush
Rear Suspension Nitrox mono shock absorber with Canister

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 80/100 -17" 46 P Tubeless
Rear Tyre 110/80 -17" 57 P Tubeless
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type 12V Full DC MF
Capacity -
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light H4 (12V 55/60W)
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2012mm
Overall Width 803.5mm
Overall Height 1060mm
Ground Clearance 176mm
Seat Height -
Wheelbase 1363mm
Kerb/Wet Weight 142kg
Fuel Tank Capacity 12L
Reserve Fuel Capacity -

வீடியோ