பஜாஜ் V12

59,226 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:64 Kmpl
  • Engine displacement:124.5cc
  • Power:10.7 PS @ 7500 rpm
  • Torque:10.9 Nm @ 5500 rpm
  • Gear box:5 Speed manual
  • Ground clearence:165mm
  • Fuel Tank Capacity:13 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
V12 59226 66630

மேலோட்டம்

பஜாஜ் நிறுவனம் V15 எனும் மோட்டார் பைக் மாடலை இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலின் இரும்பில் இருந்து செய்துள்ளது. இந்த INS விக்ராந்த் எனும் போர் கப்பல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வரை இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் மிகப்பெரிய பங்காற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கப்பல் உடைத்து தனித்தனியாக பிரிக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் இந்த கப்பல வாங்கியதிலிருந்து ஒரு புத்தம் புதிய பைக் தயாரிக்கப்படும் என அறிவித்தது.

V15 மாடலுக்கும்  இதற்கும் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இருக்காது இந்த மாடலில் டிஸ்கவர் மாடலில் உள்ள 125cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் 10.7Bhp திறனையும் 10.9Nm இழுவைத்திறனையும் வழங்கும்.

செயல்திறன்

Performance
Engine Single cylinder, 4 stroke, SOHC 2 valve, Air cooled, DTS-i
Engine displacement 124.5cc
Maximum Power 10.7 PS @ 7500 rpm
Maximum Torque 10.9 Nm @ 5500 rpm
Top speed 110 - 120 Kmph
Acceleration (0-60Kmph) 9 - 12 Seconds
Fuel Delivery System -
Cooling Air cooled
Ignition SI
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box 5 Speed manual
Clutch Multi plate wet
Starting system Self/ Kick

பிரேக்

Brake
Front Brake 130 mm Drum
Rear Brake 130 mm Drum
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic
Rear Suspension Twin shocks, Nitrox(Gas filled)

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 2.75-18, Tube type
Rear Tyre 100/90-16, Tube type
Wheel Type Alloy
Tubeless Tyres No

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 4 Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analouge
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 35/35 W
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2040mm
Overall Width 785mm
Overall Height 1066mm
Ground Clearance 165mm
Seat Height 780mm
Wheelbase 1315mm
Kerb/Wet Weight 133kg
Fuel Tank Capacity 13 L
Reserve Fuel Capacity 1.7 L