ஹீரோ ஸ்ப்லெண்டர் iSmart 110

53,700 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:65 Kmpl
  • Engine displacement:109.15cc
  • Power:7 Kw @ 7500 RPM
  • Torque:9 Nm @ 5500 RPM
  • Gear box:4 - Speed Constant Mesh
  • Ground clearence:165 mm
  • Fuel Tank Capacity:8.5 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Splendor iSmart 53700 60415

மேலோட்டம்

இந்த ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110 பைக் தான் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தால் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் i3s எனும்  தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க துணை புரியும். இந்த மாடல் சில்வர் & கருப்பு, ப்ளூ & கருப்பு, சிவப்பு & கருப்பு மற்றும் சில்வர் & சிவப்பு என நான்கு விதமான இரட்டை வண்ண கலவையில் கிடைக்கும்.  

இந்த மாடலில் 110 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது என்ஜின்  9.1 bhp (7500 rpm) திறனும் 9 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.45 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

டியூப் லேஸ் டயருடன் கூடிய 18" அலாய் வீல், இரட்டை வண்ண கண்ணாடி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு ஆகியவை இந்த புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110 மாடலின் சிறப்புகளாக கூறலாம்.

செயல்திறன்

Performance
Engine Air Cooled, 4 Stroke Single Cylinder , OHC
Engine displacement 109.15cc
Maximum Power 7 Kw @ 7500 RPM
Maximum Torque 9 Nm @ 5500 RPM
Top speed 90 Kmph
Acceleration (0-60Kmph) 9-10 S
Fuel Delivery System Carburettor
Cooling Air cooling
Ignition DC - Digital CDI
Compression Ratio 10:01
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 4 - Speed Constant Mesh
Clutch Multiplate Wet
Starting system Self Start / Kick Start

பிரேக்

Brake
Front Brake Internal Expanding Shoe Type (130 mm)
Rear Brake Internal Expanding Shoe Type (110 mm)
ABS no

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic Hydraulic Shock Absorbers
Rear Suspension Swing Arm with Adjustable Hydraulic Shock Absorbers

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 2.75 x 18 - 4 PR | 80/100 - 47P Tyre w Tube | Tubeless Tyre
Rear Tyre 2.75 x 18 - 6 PR | 80/100 - 54P Tyre w Tube | Tubeless Tyre
Wheel Type Spoke Wheel / Cast Wheel
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF battery
Capacity 3 Ah
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Analogue

விளக்குகள்

Lighting
Head Light HS1 Bulb (35W/35W)
Tail Light P21/5 Bulb (5W/21W)

அளவுகள்

Dimension
Overall Length 2015 mm
Overall Width 770 mm
Overall Height 1055 mm
Ground Clearance 165 mm
Seat Height -
Wheelbase 1245 mm
Kerb/Wet Weight 115 Kg (Self)
Fuel Tank Capacity 8.5 Liter
Reserve Fuel Capacity 2.0 Liter

வீடியோ