ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R

89,900 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:39.9kmpl
  • Engine displacement:199.6 cc
  • Power:13.5kw/18.4ps @ 8000 rpm
  • Torque:17.1 Nm @ 6500 rpm
  • Gear box:5 speed Constant Mesh
  • Ground clearence:165 mm
  • Fuel Tank Capacity:12.5 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Xtreme 200R 89900 101137

மேலோட்டம்

இது எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் மாடலின் அடிப்படையில் 200 cc என்ஜின் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த மாடலில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள், புதிய மற்றும் பெரிய கிராபிக்ஸ் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 199.6cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18.4 Bhp @8000rpm திறனையும் 17.1 Nm @6500rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் கடந்து விடும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 112kmph வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் 39.9kmpl மைலேஜ் தரும் எனவும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்திறன்

Performance
Engine Air cooled, 4 Stroke 2 Valve Single cylinder OHC
Engine displacement 199.6 cc
Maximum Power 13.5kw/18.4ps @ 8000 rpm
Maximum Torque 17.1 Nm @ 6500 rpm
Top speed 112kmph
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System CV Carburetor (Venturi dia.32)
Cooling Air cooling
Ignition Digital DC CDI Ignition System
Compression Ratio 10:01
No of Cylinder 1
Bore & Stroke 66.5 x 57.5 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 5 speed Constant Mesh
Clutch Multi Plate Wet Clutch
Starting system Self & Kick

பிரேக்

Brake
Front Brake 276 mm disc
Rear Brake 220 mm disc
ABS Single Channel

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic Hydraulic type (37 mm dia) with antifriction bush
Rear Suspension 7 step adjustable monoshock suspension

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 100/80-17" - TL
Rear Tyre 130/70-R17" - TL
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF Battery
Capacity 4 Ah
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Analogue
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2062 mm
Overall Width 778 mm
Overall Height 1072 mm
Ground Clearance 165 mm
Seat Height 795 mm
Wheelbase 1338 mm
Kerb/Wet Weight 148 Kg
Fuel Tank Capacity 12.5 L
Reserve Fuel Capacity -