ஹோண்டா CB ஷைன் SP

62,942 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:70 Kmpl
  • Engine displacement:124.7cc
  • Power:7.88 kw (10.57 bhp) @ 7500 rpm
  • Torque:10.3 Nm @5500 rpm
  • Gear box:5 Speed Manual
  • Ground clearence:160 mm
  • Fuel Tank Capacity:10.5 Ltr

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
CB Shine SP - STD 62942 70810
CB Shine SP - DLX 65378 73550
CB Shine SP - CBS 67328 75744

மேலோட்டம்

CB ஷைன் மாடலில் இருந்து சில மாற்றங்களை செய்து இந்த புதிய மாடலை வெளியிட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை அதே 124.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சிநிலேயே கிடைக்கிறது. ஆனால் இந்த மாடலில் புதிய 5 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்திறன் சற்று அதிகமாக இருக்கும். 

இதன் பெட்ரோல் என்ஜின்  10.54 bhp (7500 rpm) திறனும்  10.64 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  மேலும் இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் STD , DLX மற்றும் CBS என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் கருப்பு,வெள்ளை, ப்ளூ, சிவப்பு, சிரேன் ப்ளூ  மற்றும் கிரே ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

செயல்திறன்

Performance
Engine Air cooled, 4 stroke, SI engine
Engine displacement 124.7cc
Maximum Power 7.88 kw (10.57 bhp) @ 7500 rpm
Maximum Torque 10.3 Nm @5500 rpm
Top speed 93kmph
Acceleration (0-60Kmph) 11 -12 s
Fuel Delivery System Carburetor
Cooling Air cooling
Ignition Digital CDI
Compression Ratio 9.2:1
No of Cylinder 1
Bore & Stroke 52.4X 57.8mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Manual
Clutch Multiple Wet
Starting system Kick & Electric Self Start

பிரேக்

Brake
Front Brake Disc/Drum
Rear Brake Drum
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic Fork
Rear Suspension Spring Loaded Hydraulic Type (Swing Arm)

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 80/100-18 Tyre
Rear Tyre 80/100-18
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 3Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analoge
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 12V 35/35W
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 2007 mm
Overall Width 762 mm
Overall Height 1085 mm
Ground Clearance 160 mm
Seat Height 790 mm
Wheelbase 1266 mm
Kerb/Wet Weight 124 Kg (CBS Variant)
Fuel Tank Capacity 10.5 Ltr
Reserve Fuel Capacity 1.3 Ltr