ஹோண்டா CBR 250R

1,66,038 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:35 Kmpl
  • Engine displacement:249cc
  • Power:19.5 kW (26.5ps) @ 8500 rpm
  • Torque:22.9 Nm @ 7000 rpm
  • Gear box:6
  • Ground clearence:145 mm
  • Fuel Tank Capacity:13 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
CBR 250R STD 166038 186792
CBR 250R ABS 195561 220000

மேலோட்டம்

2018 ஆம் ஆண்டு ஹோண்டா CBR 250R மாடலின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. எனினும் புதிய LED முகப்பு விளக்குகள், புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய வண்ணங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தற்போது மஞ்சள், சிவப்பு, க்ரே & பச்சை கலந்த கலவை மற்றும் க்ரே & ஆரஞ்சு கலந்த கலவை என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 249cc கொள்ளளவு கொண்ட BS-IV எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 bhp (8500 rpm) திறனும் 22.9 Nm (7000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

செயல்திறன்

Performance
Engine Liquid- cooled 4-Stroke -SI Engine
Engine displacement 249cc
Maximum Power 19.5 kW (26.5ps) @ 8500 rpm
Maximum Torque 22.9 Nm @ 7000 rpm
Top speed 145-150 kmph
Acceleration (0-60Kmph) 3-4s
Fuel Delivery System Fuel injection
Cooling Liquid cooling
Ignition Digital ECU Based.
Compression Ratio 10.7:1
No of Cylinder 1
Bore & Stroke 76X 55 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 4
Gear box 6
Clutch Multiplate Wet
Starting system Self

பிரேக்

Brake
Front Brake 296mm disc
Rear Brake 220 mm disc
ABS yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension telescopic suspension
Rear Suspension Pro-link suspension

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 110/70-17
Rear Tyre 140/70-17
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 6Ah
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Analog
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 12V 60/55W
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2032 mm
Overall Width 720 mm
Overall Height 1127 mm
Ground Clearance 145 mm
Seat Height 784 mm
Wheelbase 1369 mm
Kerb/Wet Weight 167 Kg
Fuel Tank Capacity 13 Liter
Reserve Fuel Capacity -