ஹோண்டா கிளிக்

44,739 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:60Kmpl
  • Engine displacement:109.19cc
  • Power:5.91 kW (8bhp) @7000 rpm
  • Torque:8.94 Nm @5500 rpm
  • Gear box:V – Matic
  • Ground clearence:154mm
  • Fuel Tank Capacity:3.5L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
CLIQ Standard 44739 50331
CLIQ With Graphics 45235 50890

மேலோட்டம்

ஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய கிளிக் ஸ்கூட்டர் மாடலை ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு  வெளியிட்டுள்ளது. இந்த மாடலை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதிக பொருள் வைக்கும் இடவசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 110 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 Bhp @7000rpm திறனையும் 8.94 Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் CBS தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிக பாரம் ஏற்றி செல்ல வசதியாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் பெரிய பட்டன் கொண்ட டயர் மற்றும் அகலமான இருக்கை ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு , ப்ளூ க்ரே மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

செயல்திறன்

Performance
Engine Fan Cooled, 4 Stroke, SI Engine
Engine displacement 109.19cc
Maximum Power 5.91 kW (8bhp) @7000 rpm
Maximum Torque 8.94 Nm @5500 rpm
Top speed 83Kmph
Acceleration (0-60Kmph) 10-15 sec
Fuel Delivery System -
Cooling Fan Cooled
Ignition -
Compression Ratio 9.5:1
No of Cylinder 1
Bore & Stroke 50mm X 55.6mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box V – Matic
Clutch Multiplate Wet
Starting system Kick/Self

பிரேக்

Brake
Front Brake Drum 130mm
Rear Brake Drum 130mm
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Spring Loaded Hydraulic Type
Rear Suspension Spring Loaded Hydraulic Type

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/100-10 53J (Tubeless)
Rear Tyre 90/100-10 53J (Tubeless)
Wheel Type Rim
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type 12V 3Ah (Maintenance-free)
Capacity 3Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Analogue
Engine RPM meter -
Fuel Gauge Analogue

விளக்குகள்

Lighting
Head Light 12V 35/35W
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 1745mm
Overall Width 695mm
Overall Height 1039mm
Ground Clearance 154mm
Seat Height 743mm
Wheelbase 1241mm
Kerb/Wet Weight 102kg
Fuel Tank Capacity 3.5L
Reserve Fuel Capacity -