ஹோண்டா நவி

43,867 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:66 Kmpl
  • Engine displacement:109.19 cc
  • Power:5.84 kW @ 7000 rpm
  • Torque:8.96 Nm @ 5500 rpm
  • Gear box:Automatic (V-matic)
  • Ground clearence:156 mm
  • Fuel Tank Capacity:3.8 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Navi 43867 49350

மேலோட்டம்

இந்த மாடலை ஸ்கூட்டர் மற்றும் சாதாரண பைக் என இரண்டு வடிவங்களையும் கலந்து புதுமையான வடிவத்தில் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் ஸ்கூட்டர் மார்கெட்டை மனதில் வைத்து இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மேலும் ஆப் ரோடு அம்சங்களையும் ஓரளவு இந்த மாடல் கொண்டுள்ளது.
இந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.83 Bhp (7000 rpm) திறனையும் 8.96 Nm (5500 rpm) இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் சிவப்பு, வெள்ளை, பச்சை, ஆரஞ்சு மற்றும் கருப்பு என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும்.

செயல்திறன்

Performance
Engine Four Stroke, SI Engine
Engine displacement 109.19 cc
Maximum Power 5.84 kW @ 7000 rpm
Maximum Torque 8.96 Nm @ 5500 rpm
Top speed 81 Kmph
Acceleration (0-60Kmph) 9 -10 seconds
Fuel Delivery System -
Cooling Aircooling
Ignition Spark
Compression Ratio 9.5 :1
No of Cylinder 1
Bore & Stroke 50.0 x 55.6 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box Automatic (V-matic)
Clutch Multiple wet
Starting system Self and Kick

பிரேக்

Brake
Front Brake Drum 130 mm
Rear Brake Drum 130 mm
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic
Rear Suspension Spring Loaded Hydraulic Type

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/90-12 54J
Rear Tyre 90/100-10 53J
Wheel Type Rim
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 3 A-h
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analog
Odometer Analog
Engine RPM meter -
Fuel Gauge Analog

விளக்குகள்

Lighting
Head Light 35 W
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 1805 mm
Overall Width 748 mm
Overall Height 1039 mm
Ground Clearance 156 mm
Seat Height 765 mm
Wheelbase 1286 mm
Kerb/Wet Weight 101 kg
Fuel Tank Capacity 3.8 L
Reserve Fuel Capacity -

வீடியோ