ஹோண்டா X பிளேடு

77,500 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:62 Kmpl
  • Engine displacement:162.71 cc
  • Power:10.39 kW (13.93 bhp) @8500 rpm
  • Torque:13.9 Nm @ 6000 rpm
  • Gear box:5 Speed Constant Mesh
  • Ground clearence:160 mm
  • Fuel Tank Capacity:12 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
X Blade 77500 87187

மேலோட்டம்

இந்த மாடலில் ஏராளமான எட்ஜி டிசைன் ஏலமென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஹோண்டா மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த மாடல் சற்று தனித்துவமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய செங்குத்தான முகப்பு விளக்கு, ஸ்போர்டியர் கிராபிக்ஸ், கூர்மையான பின்புற பகுதி மற்றும் முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

CB ஹார்னெட் 160R மாடலில் உள்ள 162.71cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் தான் இந்த புதிய X-பிளேடு மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 13.93 bhp (8500 rpm) திறனும் 13.9 Nm (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் 276 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறம் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செயல்திறன்

Performance
Engine Air Cooled, 4 Stroke, SI Engine
Engine displacement 162.71 cc
Maximum Power 10.39 kW (13.93 bhp) @8500 rpm
Maximum Torque 13.9 Nm @ 6000 rpm
Top speed 110 kmph
Acceleration (0-60Kmph) 3-4 s
Fuel Delivery System Carburetor
Cooling Air Cooling
Ignition -
Compression Ratio 10:1
No of Cylinder 1
Bore & Stroke 57.3X 63mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Constant Mesh
Clutch Multiple Wet
Starting system Self/Kick

பிரேக்

Brake
Front Brake Disc 276 mm
Rear Brake Drum 130 mm
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic
Rear Suspension Monoshock

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 80/100-17
Rear Tyre 130/70-17
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 4Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light LED
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2013 mm
Overall Width 786 mm
Overall Height 1115 mm
Ground Clearance 160 mm
Seat Height -
Wheelbase 1347 mm
Kerb/Wet Weight 140 kg
Fuel Tank Capacity 12 L
Reserve Fuel Capacity 2.5 L