1,55,000 முதல் | சென்னை ஷோரூம் விலை
வேரியன்ட்ஸ் |
Variants | Showroom price | On road price |
JAWA 42 | 155000 | 174375 |
இந்த மாடல் அப்படியே கிளாசிக் ஜாவா பைக் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் மஹிந்திரா மோஜோ மாடலில் உள்ள 293CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட், BSVI மாசுக்கட்டுப்பாட்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் முன்புறம் ABS உடன் கூடிய 280mm டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153mm ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது
Performance |
Engine | Single Cylinder, 4 Stroke, Liquid Cooled, DOHC |
Engine displacement | 293 cc |
Maximum Power | 27 bhp |
Maximum Torque | 28 nm |
Top speed | - |
Acceleration (0-60Kmph) | - |
Fuel Delivery System | - |
Cooling | Liquid Cooled |
Ignition | - |
Compression Ratio | 11:1 |
No of Cylinder | 1 |
Bore & Stroke | 76mm x 65mm |
Spark Plugs Per Cylinder | - |
Valves Per Cylinder | - |
Gear box | Constant Mesh 6 Speed |
Clutch | Wet, multi-plate |
Starting system | Electric & Kick |
Brake |
Front Brake | 280mm disc with floating caliper and ABS |
Rear Brake | Drum brake 153 mm |
ABS | Single Channel ABS |
Suspension |
Front Suspension | Telescopic Hydraulic Fork |
Rear Suspension | Gas Canister - Twin shock hydraulic |
Wheels & Tyres |
Front Tyre | 90/90 - 18 |
Rear Tyre | 120/80 - 17 |
Wheel Type | Spoke |
Tubeless Tyres | No |
Battery |
Battery Type | - |
Capacity | - |
Voltage | - |
Instrument Console |
Speedometer | Analogue |
Odometer | - |
Engine RPM meter | - |
Fuel Gauge | - |
Lighting |
Head Light | - |
Tail Light | - |
Dimension |
Overall Length | - |
Overall Width | - |
Overall Height | - |
Ground Clearance | - |
Seat Height | 765 mm |
Wheelbase | 1369 mm |
Kerb/Wet Weight | 170 kg |
Fuel Tank Capacity | 14 Liter |
Reserve Fuel Capacity | - |