கவாசாகி நிஞ்ஜா 1000

9,99,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:15 - 20 Km
  • Engine displacement:1,043 cc
  • Power:104.5 kW {142 PS} / 10,000 rpm
  • Torque:111 N.m {11.3 kgf.m} / 7,300 rpm
  • Gear box:6 speed, return
  • Ground clearence:130 mm
  • Fuel Tank Capacity:19 Litres

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Ninja 1000 999000 1123875

மேலோட்டம்

இந்த மாடலில் 1043 cc கொள்ளளவு கொண்ட இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 142 bhp (10,000 rpm) திறனும் 111 Nm (7300rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் தோராயமாக 20 kmpl மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடிய ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

செயல்திறன்

Performance
Engine Liquid-cooled, 4-stroke In-line Four
Engine displacement 1,043 cc
Maximum Power 104.5 kW {142 PS} / 10,000 rpm
Maximum Torque 111 N.m {11.3 kgf.m} / 7,300 rpm
Top speed -
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Fuel injection
Cooling Liquid-cooled
Ignition Digital
Compression Ratio 11.8:1
No of Cylinder 4
Bore & Stroke 77.0 mm x 56.0 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 4
Gear box 6 speed, return
Clutch -
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Dual semi-floating 300 mm petal discs
Rear Brake Single 250 mm petal disc
ABS Yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension 41 mm inverted fork with stepless compression and rebound damping and spring preload adjustability
Rear Suspension Horizontal Back-link, gas-charged, with stepless rebound damping and spring preload adjustability

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 120/70, ZR17M/C (58W)
Rear Tyre 190/50, ZR17M/C (73W)
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type -
Capacity -
Voltage -

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Analoge
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 2,100 mm
Overall Width 790 mm
Overall Height 1,185 mm
Ground Clearance 130 mm
Seat Height 815 mm
Wheelbase 1,440 mm
Kerb/Wet Weight 239 kg
Fuel Tank Capacity 19 Litres
Reserve Fuel Capacity -

வீடியோ