கவாசாகி Ninja H2 SX

21,80,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:10 Kmpl
  • Engine displacement:998 cc
  • Power:147.1 kW {200 PS} @ 11,000 rpm / 154.1 kW {210 PS} @ 11,000 rpm (Ram Air)
  • Torque:137.3 N·m {14.0 kgƒ·m} / 9,500 rpm
  • Gear box:6-speed, return, dog-ring
  • Ground clearence:130 mm
  • Fuel Tank Capacity:19 Litres

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Ninja H2 SX 2180000 2452500

மேலோட்டம்

இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 200 bhp (11,000 rpm) / 210 bhp (11,000 rpm) [Ram Air]  திறனும் 137.3Nm (9500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 10 - 15 kmpl மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடல் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். 

செயல்திறன்

Performance
Engine Liquid-cooled, 4-stroke In-Line Four
Engine displacement 998 cc
Maximum Power 147.1 kW {200 PS} @ 11,000 rpm / 154.1 kW {210 PS} @ 11,000 rpm (Ram Air)
Maximum Torque 137.3 N·m {14.0 kgƒ·m} / 9,500 rpm
Top speed -
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Fuel injection
Cooling Liquid-cooled
Ignition Digital
Compression Ratio 11.2:1
No of Cylinder 4
Bore & Stroke 76.0 x 55.0 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 4
Gear box 6-speed, return, dog-ring
Clutch -
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Dual semi-floating ø320 mm discs
Rear Brake Single ø250 mm disc
ABS Yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension inverted fork with rebound and compression damping and spring preload adjustability, and topout springs
Rear Suspension New Uni-Trak, gas-charged shock with piggyback reservoir, compression and rebound damping adjustability, remote spring preload adjuster, and top-out spring

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 120/70ZR17M/C (58W)
Rear Tyre 190/55ZR17M/C (75W)
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type -
Capacity -
Voltage -

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Analoge
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 2,135 mm
Overall Width 775 mm
Overall Height 1,205 mm
Ground Clearance 130 mm
Seat Height 835 mm
Wheelbase 1,480 mm
Kerb/Wet Weight 256 kg
Fuel Tank Capacity 19 Litres
Reserve Fuel Capacity -