கவாசாகி Ninja H2

29,80,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:10 Kmpl
  • Engine displacement:998 cc
  • Power:147.2 kW {200 PS} @ 11,000 rpm / 155 kW {211 PS} @ 11,000 rpm (Ram Air)
  • Torque:133.5 N.m {13.6 kgf.m} / 10,500 rpm
  • Gear box:6 speed, return
  • Ground clearence:130 mm
  • Fuel Tank Capacity:17 Litres

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Ninja H2 2980000 3352500

மேலோட்டம்

இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 200 bhp (11,000 rpm) / 211 bhp (11,000 rpm) [Ram Air] திறனும் 133.5Nm (10,500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 10 - 15 kmpl மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 330 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடல் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். 

செயல்திறன்

Performance
Engine Liquid-cooled, 4-stroke In-Line Four
Engine displacement 998 cc
Maximum Power 147.2 kW {200 PS} @ 11,000 rpm / 155 kW {211 PS} @ 11,000 rpm (Ram Air)
Maximum Torque 133.5 N.m {13.6 kgf.m} / 10,500 rpm
Top speed -
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Fuel injection
Cooling Liquid-cooled
Ignition Digital
Compression Ratio 8.5:1
No of Cylinder 4
Bore & Stroke 76.0 x 55.0 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 4
Gear box 6 speed, return
Clutch -
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Dual semi-floating ø330 mm Brembo discs
Rear Brake Single ø250 mm disc
ABS Yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension 43 mm inverted fork with rebound and compression damping, spring preload adjustability and top-out springs / 120mm
Rear Suspension New Uni-Trak with gas-charged shock, piggyback reservoir, dual-range (high/low-speed) compression damping, rebound damping and preload adjustability,and top-out spring / 135mm

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 120/70-17M/C (58W)
Rear Tyre 200/55ZR17M/C (78W)
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type -
Capacity -
Voltage -

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Analoge
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 2,085 mm
Overall Width 770 mm
Overall Height 1,125 mm
Ground Clearance 130 mm
Seat Height 825 mm
Wheelbase 1,455 mm
Kerb/Wet Weight 238 kg
Fuel Tank Capacity 17 Litres
Reserve Fuel Capacity -