மகிந்திரா கஸ்டோ 125

50,920 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:65 Kmpl
  • Engine displacement:124.6 cc
  • Power:6.4 Kw (8.5 BHP) @ 7000 rpm
  • Torque:10.0 N-m @ 5500 rpm
  • Gear box:CVT
  • Ground clearence:165 mm
  • Fuel Tank Capacity:6 Ltr

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
DX 50920 57285
VX 54920 61785

மேலோட்டம்

மகிந்திரா நிறுவனம் பெங்களூருவில் கஸ்டோ 125 ஸ்கூட்டர் மாடலை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த மாடல் DX மற்றும் VX எனும் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. DX வேரியன்ட் ரூ.50920 சென்னை ஷோ ரூம் விலையிலும் VX வேரியன்ட் ரூ.54920 சென்னை ஷோ ரூம் விலையிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் உயரம் மாற்றக்கூடிய இருக்கை, பைண்ட் மீ லேம்ப் மற்றும் ரிமோட் கீ என ஏராளமான வசதிகள் கிடைக்கிறது. இந்த மாடலில் 125 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.5 Bhp (7000 rpm ) திறனையும் 10 Nm (5500 rpm ) இழுவைதிறனையும் வழங்கும். இத்துடன் CVT ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என 4 வண்ணங்களில் கிடைக்கும். மேலும் டியூப் லெஸ் தயருடனும் கிடைக்கும். இந்த மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

செயல்திறன்

Performance
Engine M-TEC Engine
Engine displacement 124.6 cc
Maximum Power 6.4 Kw (8.5 BHP) @ 7000 rpm
Maximum Torque 10.0 N-m @ 5500 rpm
Top speed 85 - 90 Kmph
Acceleration (0-60Kmph) 9 - 12 s
Fuel Delivery System Carburettor
Cooling Air cooling
Ignition SI
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box CVT
Clutch Multiple wet
Starting system Self & Kick

பிரேக்

Brake
Front Brake 130 mm Drum Brake
Rear Brake 130 mm Drum Brake
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic with Air Spring
Rear Suspension Coil Type, Hydraulic

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre (90/90-12), Tubeless
Rear Tyre (90/90-12), Tubeless
Wheel Type Steel
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type VRLA
Capacity 6 Ah
Voltage -

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Anologue
Odometer Anologue
Engine RPM meter -
Fuel Gauge Anologue

விளக்குகள்

Lighting
Head Light Halogen
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 1825 mm
Overall Width 711 mm
Overall Height 1188 mm
Ground Clearance 165 mm
Seat Height 735 - 770 mm
Wheelbase 1275 mm
Kerb/Wet Weight 115 Kg
Fuel Tank Capacity 6 Ltr
Reserve Fuel Capacity -

வீடியோ