ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 Dual Disc

1,46,939 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:40 Kmpl
  • Engine displacement:346cc
  • Power:19.8 bhp @ 5250 rpm
  • Torque:28Nm @ 4000 rpm
  • Gear box:5 Speed Constant Mesh
  • Ground clearence:135 mm
  • Fuel Tank Capacity:13.5 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Gun Metal Grey 146939 161779

மேலோட்டம்

ஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொருத்தி உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தி உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த மாடலில் 346 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  

இதன் பெட்ரோல் என்ஜின்  19.8 bhp (5250rpm)   திறனும் 28 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 45 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது

இந்த மாடல் அதிக பட்சமாக 140 முதல் 145 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் கன் மெட்டல் க்ரே எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். 

செயல்திறன்

Performance
Engine Single Cylinder, 4 stroke, Twinspark, Air cooled
Engine displacement 346cc
Maximum Power 19.8 bhp @ 5250 rpm
Maximum Torque 28Nm @ 4000 rpm
Top speed 140-145 Kmph
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System UCAL 29mm, Constant Vacuum Carburettor
Cooling Air cooling
Ignition Transistorized Coil Ignition (TCI)
Compression Ratio 8.5:1
No of Cylinder 1
Bore & Stroke 70 mm X 90 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Constant Mesh
Clutch Wet, multi-plate
Starting system Electric & Kick

பிரேக்

Brake
Front Brake 280mm Disc, 2-Piston caliper
Rear Brake 240mm Disc, Single Piston caliper
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic, 35mm forks, 130mm travel
Rear Suspension Twin gas charged shock absorbers with 5-step adjustable preload, 80mm travel

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/90-19
Rear Tyre 110/90-18
Wheel Type Spoke
Tubeless Tyres No

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 14 Ah
Voltage 12 volt

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Analog

விளக்குகள்

Lighting
Head Light 60 W / 55 W, HALOGEN
Tail Light 21 W / 5 W

அளவுகள்

Dimension
Overall Length 2160 mm
Overall Width 790 mm
Overall Height 1080 mm
Ground Clearance 135 mm
Seat Height 775 mm
Wheelbase 1370 mm
Kerb/Wet Weight 192 Kg
Fuel Tank Capacity 13.5 Liter
Reserve Fuel Capacity 3.5 Liter