ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்

2,21,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:40 Kmpl
  • Engine displacement:499cc
  • Power:27.2 bhp @ 5250 rpm
  • Torque:41.3 Nm @ 4000 rpm
  • Gear box:5 Speed Constant Mesh
  • Ground clearence:135 mm
  • Fuel Tank Capacity:13.5 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Classic 500 Pegasus Edition 221000 249000

மேலோட்டம்

இந்த சிறப்பு பதிப்பு மாடல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 125cc எஞ்சின் கொண்ட ராயல் என்பீல்ட் RE/WD மாடலின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் உலகம் முழுவதும் வெறும் 1000 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் இந்தியாவில் 250 எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

125cc இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட ராயல் என்பீல்ட் RE/WD மாடலை இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் பேராசூட் மூலம் எதிரி நாட்டு எல்லைப்பகுதியில் இறக்கி பயன்படுத்தியது. தகவல் பரிமாற்றத்திற்கு இந்த பைக்குகள் பெரிதும் பயன்பட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஏர்போர்ன் பெகாசஸ் எனும் ராணுவப் பிரிவு தான் இந்த மாடலை பயன்படுத்தியது. ராயல் என்பீல்ட் RE/WD மாடல் 'Flying Flea’ என்றும் அப்போது அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடலில் RE/WD மாடலை கீழே இறக்க பயன்படுத்திய பேராசூட்டில் பொறிக்கப்பட்ட பறக்கும் குதிரையில் சின்னம் டேங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள், டூல் பாக்சில் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட் மற்றும் ஒவ்வொரு மாடலுக்கும் பிரத்தியேக எண்ணும் டேங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 499 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின்  27.2 bhp (5250rpm)   திறனும் 41.3 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடல் ஆலிவ் க்ரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் சர்வீஸ் பிரவுன் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 40000  அதிக விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

செயல்திறன்

Performance
Engine Single Cylinder, 4 stroke, Twinspark, Air cooled
Engine displacement 499cc
Maximum Power 27.2 bhp @ 5250 rpm
Maximum Torque 41.3 Nm @ 4000 rpm
Top speed 140-145 Kmph
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Keihin Electronic Fuel Injection
Cooling Air cooling
Ignition Digital Electronic Ignition
Compression Ratio 8.5:1
No of Cylinder 1
Bore & Stroke 84mm x 90mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Constant Mesh
Clutch Wet, multi-plate
Starting system Electric & Kick

பிரேக்

Brake
Front Brake 280mm Disc, 2-Piston caliper
Rear Brake 240mm Disc, Single Piston caliper
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic, 41mm forks, 130mm travel
Rear Suspension Twin gas charged shock absorbers with 5-step adjustable preload, 80mm travel

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/90 - 19
Rear Tyre 120/80 - 18
Wheel Type Spoke
Tubeless Tyres No

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 14 Ah
Voltage 12 volt

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Analogue

விளக்குகள்

Lighting
Head Light 60 W / 55 W, HALOGEN
Tail Light 21 W / 5 W

அளவுகள்

Dimension
Overall Length 2140 mm
Overall Width 790 mm
Overall Height 1090 mm
Ground Clearance 135 mm
Seat Height 800 mm
Wheelbase 1360 mm
Kerb/Wet Weight -
Fuel Tank Capacity 13.5 Liter
Reserve Fuel Capacity 2.5 Liter

வீடியோ