ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650

2,50,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:25 Kmpl
  • Engine displacement:648 cc
  • Power:47 bhp @ 7250 rpm
  • Torque:52Nm @ 5250 rpm
  • Gear box:6 speed
  • Ground clearence:174 mm
  • Fuel Tank Capacity:13.7 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Standard 250000 281250
Custom 257000 289125
Chrome 270000 303750

மேலோட்டம்

இன்டெர்செப்டர் 650 மாடல் ரொட்ஸ்டெர் மாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 648cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47 bhp @ 7,100 rpm திறனையும் 52 Nm @ 4,000 rpm இழுவைத்திறனையும் வழங்கும். ராயல் என்பீல்ட் நிறுவனம் குறைவான எஞ்சின் வைப்ரேஷன் வழங்குவதற்காக பயரிங் ஆர்டரை 270 டிகிரி கோணத்தில் வைத்துள்ளது.

மேலும் இந்த மாடலில் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் டியூவல் சேனல் ABS பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

Performance
Engine Parallel twin Cylinder, 4 stroke
Engine displacement 648 cc
Maximum Power 47 bhp @ 7250 rpm
Maximum Torque 52Nm @ 5250 rpm
Top speed 150-160 Kmph
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Fuel injection
Cooling Oil cooling
Ignition Digital Spark Ignition
Compression Ratio 9.5:1
No of Cylinder 2
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 4
Gear box 6 speed
Clutch Wet, multi-plate
Starting system Electric & Kick

பிரேக்

Brake
Front Brake 320mm Disc
Rear Brake 240mm Disc
ABS Dual Channel ABS

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension 41mm forks, 110mm travel
Rear Suspension Twin coil-over shocks, 88mm travel

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 100/90-18
Rear Tyre 130/70-18
Wheel Type Spoke
Tubeless Tyres No

பேட்டரி

Battery
Battery Type 12 volt - DC
Capacity 14 Ah
Voltage 12 volt

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Digital
Engine RPM meter Analogue
Fuel Gauge -

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 2122 mm
Overall Width 789 mm
Overall Height 1165 mm
Ground Clearance 174 mm
Seat Height 804 mm
Wheelbase 1400 mm
Kerb/Wet Weight 202 Kg
Fuel Tank Capacity 13.7 Liter
Reserve Fuel Capacity 3.5 Liter

வீடியோ