ராயல் என்ஃபீல்ட் தண்டர் பேர்ட் 500X

1,98,341 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:45 Kmpl
  • Engine displacement:499cc
  • Power:27.2 bhp @ 5250 rpm
  • Torque:41.3 Nm @ 4000 rpm
  • Gear box:5 Speed Constant Mesh
  • Ground clearence:135 mm
  • Fuel Tank Capacity:20 Liter

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Thunder Bird 500X 198341 218000

மேலோட்டம்

தண்டர் பேர்ட் 500X மாடல் புதிய ஆரஞ்சு மற்றும் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும். இந்த மாடலில் புதிய ஹேண்டில் பார், கிளாசிக் ரெட்டிச் சீரீஸ் போன்ற வண்ணம்,புதிய இருக்கை, புதிய அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் என நிறைய ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் மாடல்களில் முதன் முறையாக இந்த மாடலில் தான் அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் பின்புற வீல் ரிம் அமைப்பும் சிறிது மாற்றம் பெற்றுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 499cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27.2 bhp (5250rpm) திறனும் 41.3 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.  மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

செயல்திறன்

Performance
Engine Single Cylinder, 4 stroke, Twinspark, Air cooled
Engine displacement 499cc
Maximum Power 27.2 bhp @ 5250 rpm
Maximum Torque 41.3 Nm @ 4000 rpm
Top speed 140-145 Kmph
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Keihin Electronic Fuel Injection
Cooling Air cooling
Ignition Digital Electronic Ignition
Compression Ratio 8.5:1
No of Cylinder 1
Bore & Stroke 84mm x 90mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box 5 Speed Constant Mesh
Clutch Wet, multi-plate
Starting system Electric & Kick

பிரேக்

Brake
Front Brake 280mm Disc
Rear Brake 240mm Disc
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic, 41mm forks, 130mm travel
Rear Suspension Twin gas charged shock absorbers with 5-step adjustable preload, 80mm travel

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/90-19, 52P MRF Zapper FM
Rear Tyre 120/80-18, 62P MRF Zapper C
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type 12 volt - DC
Capacity 14 Ah
Voltage 12 volt

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Digital
Engine RPM meter Analogue
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light Projection type headlamp, H7 55 / 55 W
Tail Light LED lamp with position light guides

அளவுகள்

Dimension
Overall Length 2040 mm
Overall Width 830 mm ( Without Mirrors)
Overall Height 1140 mm ( Without Mirrors)
Ground Clearance 135 mm
Seat Height -
Wheelbase 1350 mm
Kerb/Wet Weight 197 Kg
Fuel Tank Capacity 20 Liter
Reserve Fuel Capacity 3.5 Liter