சுசுகி அக்செஸ் 125

58,855 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:64 Kmpl
  • Engine displacement:124 cc
  • Power:8.7 Bhp @ 7000 rpm
  • Torque:10.2 Nm @ 5000 rpm
  • Gear box:CVT
  • Ground clearence:160 mm
  • Fuel Tank Capacity:5.7 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Access 125 58855 64574

மேலோட்டம்

சுசுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2016 அக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடலை மார்ச்  மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுதப்பட்டது. மேலும் இந்த மாடலின் வடிவம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் முகப்பு விளக்கு, இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் வடிவம் என பெரும்பாலான பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 125 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.6 bhp (7500rpm) திறனும் 10.2 NM (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் CVT கிட் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டிஸ்க் ப்ரேக் ஆப்சனாகவும் கிடைக்கும்.

 இந்த மாடல் கருப்பு, கிரே, சிவப்பு, வெள்ளை மற்றும் ப்ளூ என 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் 64 Kmpl மைலேஜ் தரும். மேலும் இந்த மாடலில் டியூப்லெஸ் டயரும் கிடைக்கும். இந்த மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

செயல்திறன்

Performance
Engine 1-Cylinder, Air cooled
Engine displacement 124 cc
Maximum Power 8.7 Bhp @ 7000 rpm
Maximum Torque 10.2 Nm @ 5000 rpm
Top speed 90 - 95 Kmph
Acceleration (0-60Kmph) 8-10 s
Fuel Delivery System Carburettor
Cooling Air cooling
Ignition Spark
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke 52.4 x 57.4 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 2
Gear box CVT
Clutch Multiple wet
Starting system Self & Kick

பிரேக்

Brake
Front Brake Drm/Disc
Rear Brake Drum
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic
Rear Suspension Swing Arm

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/90 - 12
Rear Tyre 90/100 -10
Wheel Type Steel/Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 3 Ah
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analoge
Odometer Digital
Engine RPM meter No
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 12 V 35/35W
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 1870 mm
Overall Width 655 mm
Overall Height 1160 mm
Ground Clearance 160 mm
Seat Height 780 mm
Wheelbase 1265 mm
Kerb/Wet Weight 102 Kg
Fuel Tank Capacity 5.7 L
Reserve Fuel Capacity -