சுசுகி இன்ட்ரூடர் 150

1,04,162 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:55 Kmpl
  • Engine displacement:154.9 cc
  • Power:14.8ps@8000rpm
  • Torque:14Nm@6000rpm
  • Gear box:5 Speed, MT
  • Ground clearence:170 mm
  • Fuel Tank Capacity:11 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Intruder 150 104162 117182
Intruder FI 150 111063 124945

மேலோட்டம்

புதிய இன்ட்ரூடர் 150 மாடலில் இன்ட்ரூடர் M1800R மற்றும் M800 போன்ற சுசூகி நிறுவனத்தின் பெரிய குரூஸர் மாடல்களின் வடிவங்களை பயன்படுத்தி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிக்சர் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஜிக்சர் மாடலின் டயர், பிரேக், சஸ்பென்ஷன், பிரேம் ஆகியவை இந்த மாடலுக்கேற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், புதுமையான இரட்டை புகை போக்கி  மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிக்சர் மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8ps@8000rpm திறனும் 14Nm@6000rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்  மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

Performance
Engine 4-stroke, 1-cylinder, Air-cooled
Engine displacement 154.9 cc
Maximum Power 14.8ps@8000rpm
Maximum Torque 14Nm@6000rpm
Top speed 120 - 130 Kmph
Acceleration (0-60Kmph) 8 - 12 s
Fuel Delivery System Carburetor
Cooling Air-cooled
Ignition -
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke 56.0 mm x 62.9 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 5 Speed, MT
Clutch Multi plate wet
Starting system Selt & Kick

பிரேக்

Brake
Front Brake Disc
Rear Brake Disc
ABS Yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic
Rear Suspension Swing Arm Type

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 100/80 - 17 - Tubeless
Rear Tyre 140/60R - 17 - Radial Tubeless
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type Maintenance Free
Capacity 3Ah
Voltage 12v

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 12 V 35/35 W
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2130 mm
Overall Width 805 mm
Overall Height 1095 mm
Ground Clearance 170 mm
Seat Height 740 mm
Wheelbase 1405 mm
Kerb/Wet Weight 148 Kg
Fuel Tank Capacity 11 L
Reserve Fuel Capacity -

வீடியோ