TVS அப்பாச்சி RR 310

2,05,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:35 Kmpl
  • Engine displacement:312.2cc
  • Power:25 kW @ 9700 engine rpm (34 PS @ 9700 engine rpm)
  • Torque:27.3 Nm @ 7700 engine rpm
  • Gear box:6-speed gearbox
  • Ground clearence:180 mm
  • Fuel Tank Capacity:11 litres

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Apache RR 310 205000 230625

மேலோட்டம்

TVS நிறுவனம் 35 வருடமாக ரேசிங் துறையில் இருப்பத நினைவு கூறும் விதமாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் முற்றிலுமாக ஒரு ரேஸ் பைக் மாடலின் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BMW G 310 R மாடலில் உள்ள அதே 313 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34 Bhp @9,700rpm திறனையும் 27.3 Nm @7,700rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல்  60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் கடந்து விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 163 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் தான் 300 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் மாடல்களில் மிக வேகமான ஆக்சிலரேஷன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. TVS நிறுவனம் சிறந்த ஏரோ டைனமிக்ஸ் கிடைப்பதற்காக 200 க்கும் மேற்றப்பட்ட CFD மாடல்களை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் பின்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டமும் முன்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டியூவல் சேனல் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 169.5 கிலோ கிராம் எடை கொண்டது. மேலும் இந்த மாடலில் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செயல்திறன்

Performance
Engine SI, 4 stroke, 4 valve
Engine displacement 312.2cc
Maximum Power 25 kW @ 9700 engine rpm (34 PS @ 9700 engine rpm)
Maximum Torque 27.3 Nm @ 7700 engine rpm
Top speed 160 Kmph
Acceleration (0-60Kmph) 2.93 s
Fuel Delivery System Bosch- Closed loop EFI
Cooling Liquid cooled
Ignition Dynamically controlled integrated high energy ignition system
Compression Ratio 10.9 : 1
No of Cylinder 1
Bore & Stroke 80x62.1 mm
Spark Plugs Per Cylinder 2
Valves Per Cylinder 4
Gear box 6-speed gearbox
Clutch Multiple Wet
Starting system Self & Kick

பிரேக்

Brake
Front Brake Disc 300mm Petal type with ABS
Rear Brake Disc 240mm Petal type with ABS
ABS Yes

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Inverted cartridge telescopic Fork
Rear Suspension Two arm Aluminium die-cast swingarm Mono tube floating piston gas assisted shock absorber

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 110/70-R17 M/C 54H Tubeless
Rear Tyre 150/60-R17 M/C 66H Tubeless
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type 12V, 8Ah
Capacity 8Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light Bi-LED projector, 30W @ 13 V
Tail Light LED 4 W

அளவுகள்

Dimension
Overall Length 2001 mm
Overall Width 786 mm
Overall Height 1135 mm
Ground Clearance 180 mm
Seat Height 810 mm
Wheelbase 1365 mm
Kerb/Wet Weight 169.5 kg
Fuel Tank Capacity 11 litres
Reserve Fuel Capacity -