TVS விக்டர்

49,490 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:76 Kmpl
  • Engine displacement:109.7cc
  • Power:9.6 PS @ 7500 rpm
  • Torque:9.4 NM @ 5000 rpm
  • Gear box:4
  • Ground clearence:175 mm
  • Fuel Tank Capacity:8 Ltr

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Drum Brake 49490 55676
Disc Brake 51490 57926

மேலோட்டம்

விக்டர்  மாடல் 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது தான் முழுமையாக TVS நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 9.6 bhp (7500 rpm) திறனும் 9.4 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 76 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மேலும் இந்த மாடல் கருப்பு, ப்ளூ, கிரே, கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை, கருப்பு மற்றும் கிரே கலந்த கலவை மற்றும் சிவப்பு ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

செயல்திறன்

Performance
Engine 4-stroke single cylinder
Engine displacement 109.7cc
Maximum Power 9.6 PS @ 7500 rpm
Maximum Torque 9.4 NM @ 5000 rpm
Top speed 95-100Kmph
Acceleration (0-60Kmph) 9-10 s
Fuel Delivery System Carburetor, CV TYPE
Cooling Air
Ignition CDI
Compression Ratio 9.9 : 1
No of Cylinder 1
Bore & Stroke 53.5 mm x 48.8 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box 4
Clutch Wet Multi-Plate
Starting system Kick Start & Electri start

பிரேக்

Brake
Front Brake Internally expanding, 130 mm dia, 240MM DISC
Rear Brake Internally expanding, 110 mm dia
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic oil damped front suspension
Rear Suspension 5 step adjustable hydraulic shock absorber

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 2.75 x 17
Rear Tyre 3.00 x 17
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 2.5Ah
Voltage 12 v

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light 60W
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 1980 mm
Overall Width 750 mm
Overall Height 1090 mm
Ground Clearance 175 mm
Seat Height -
Wheelbase 1260 mm
Kerb/Wet Weight 113 கிலோ கிராம்
Fuel Tank Capacity 8 Ltr
Reserve Fuel Capacity 2 Ltr

வீடியோ