TVS XL100

29,539 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:67 Kmpl
  • Engine displacement:99.7 cc
  • Power:3.10 kW(4.2 PS) @ 6000 rpm
  • Torque:6.3 Nm @ 3500 rpm
  • Gear box:CVT
  • Ground clearence:155 mm
  • Fuel Tank Capacity:4 Ltr

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
XL100 29539 31339

மேலோட்டம்

இந்த மாடல் பச்சை, ப்ளூ, சிவப்பு, கிரே மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். TVS XL மாடல் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்றும் மக்களின் ஆதரவையும் பெற்ற ஒரு மாடல். மேலும் TVS நிறுவனம் கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க அதிக திறன் கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் 99.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 100 cc என்ஜின் 4.2 Bhp திறனையும் 6 Nm இழுவைதிறனையும் வழங்கும். இது லிட்டருக்கு 67 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மேலும் இந்த மாடலில் 130 கிலோ கிராம் வரை எடையை சுமக்கும் வல்லமை கொண்டது.

செயல்திறன்

Performance
Engine 4 Stroke Single Cylinder
Engine displacement 99.7 cc
Maximum Power 3.10 kW(4.2 PS) @ 6000 rpm
Maximum Torque 6.3 Nm @ 3500 rpm
Top speed 65-70Kmph
Acceleration (0-60Kmph) 9-10 s
Fuel Delivery System Carburetor
Cooling Air
Ignition Fly wheel magneto 12V, 90W @ 5000 rpm
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke 51.0 mm X 48.8 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box CVT
Clutch Centrifugal Wet Type
Starting system Kick Start

பிரேக்

Brake
Front Brake 80 mm Drum Brake
Rear Brake 110 mm Drum Brake
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic spring type hydraulic
Rear Suspension Swing arm with hydraulic shocks

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 2.5 x 16
Rear Tyre 2.5 x 16
Wheel Type Spoke
Tubeless Tyres No

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 5Ah
Voltage 12 V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analoge
Odometer Analoge
Engine RPM meter -
Fuel Gauge Analoge

விளக்குகள்

Lighting
Head Light 12V, 35/35W
Tail Light 12V,5W

அளவுகள்

Dimension
Overall Length 2020 mm
Overall Width 750 mm
Overall Height 1110 mm
Ground Clearance 155 mm
Seat Height 770 mm
Wheelbase 1215 mm
Kerb/Wet Weight 75 Kg
Fuel Tank Capacity 4 Ltr
Reserve Fuel Capacity 1.3 Ltr

வீடியோ